×

6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு

டெல்லி: 6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது. பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 06 மே, 2024 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை 07 மே,2024 . வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான 09 மே, 2024 கடைசித் தேதி  ஆகும்.

The post 6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Election Commission ,Bihar ,Haryana ,Jharkhand ,Odisha ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...